உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமணநிச்சயதார்த்தம்

திருமணநிச்சயதார்த்தம்

பள்ளிக்கரணை அரிசி வியாபாரி நடராஜன் - விஜயலதா தம்பதியின் மகள் சரண்யா - விவேக் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சமியுல்லாகான், அவரது மனைவி மெட்லீடா, மருந்து வணிக நிறுவன செயல் இயக்குனர் வாசியாசமி, தி பேடன்ட் பொடீக் நிறுவன மேலாளர் அன்வர் மற்றும் மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் நெல்லை சிவராஜ். இடம்: மேடவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை