மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
15-May-2025
சென்னை,கொளத்துார், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரனேஷ், 21. வானகரம் புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், மாநகர பேருந்திற்காக காத்திருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், பிரனேஷ் கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-May-2025