மேலும் செய்திகள்
மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
48 minutes ago
ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
48 minutes ago
சுரங்கம் விரிவாக்க பணியில் குடிநீர் குழாயில் உடைப்பு
48 minutes ago
சேலையூரில் 17 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை?
1 hour(s) ago
வேளச்சேரி -- பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 5 கி.மீ., துாரத்திற்கு மேம்பால ரயில்வே திட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், 4.5 கி.மீ., பணிகள் முடிந்த நிலையில், நங்கநல்லுார், தில்லை கங்கா நகர் அருகே, ஜன., 19ம் தேதி மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஏப்., 11ம் தேதி உடைந்த பாலம் அகற்றும் பணி துவங்கி நடந்தது. ஐ.ஐ.டி., நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்த நிலையில், மீண்டும் சாரம் அமைக்கப்பட்டு பாலம் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது.
48 minutes ago
48 minutes ago
48 minutes ago
1 hour(s) ago