உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பா.ம.க.,வினர் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1,000 நாட்கள் கடந்தும், தி.மு.க.,அரசு நிறைவேற்றவில்லை என கூறி, வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.,வினர், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை பெய்த நிலையில், குடை பிடித்தவாறு நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை