உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வசந்த் அண்டு கோவில் பொங்கல் தள்ளுபடி விற்பனை

வசந்த் அண்டு கோவில் பொங்கல் தள்ளுபடி விற்பனை

சென்னை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள, 'வசந்த் அண்டு கோ' நிறுவனம், தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு உட்பட 115 கிளைகளுடன் இயங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு, விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு 'ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் மிக்சி, 75,000 - ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்குவோருக்கு '24 பீஸ் டின்னர் செட்' மற்றும் 'நீயோ பட்ஸ்' பரிசு வழங்குகிறது. பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. 'ஸ்மார்ட் டிவி'களுக்கு சிறப்பு சலுகை விலை உள்பட, பல்வேறு சிறப்பு 'காம்போ ஆப்பர்'களையும், மாத தவணை திட்டங்களையும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வங்கி அட்டைகளுக்கு, 26,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 93335 93335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வசந்த் அண்டு கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை