வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஒரு குற்றவாளி ஏன் இத்தனை குற்றங்கள் செய்கிறான் ?அவன் இத்தனை குற்றங்கள் செய்த பின்பும் எப்படி சுதந்திரமாகத் திரிகிறான் சாமான்ய மக்களை துன்புருத்தினால் நடவடிக்கை இருக்காதா ? அரசியல்வாதியின் உயிர்கள் மட்டுமே முக்கியமான? குற்றவாளியை தண்டிக்காமல் வெளியே நடமாட விடும் காவல் துறைக்கு தண்டனை ஏதும் இல்லையா? சந்தர்ப்ப வசத்தால் குற்றம் புரியும் எந்த செல்வாக்கும் இல்லாத மனிதன் போலீஸார் மிரட்டிப் படுகிறான் ஆனால் வசதி படைத்தவனும் தொடர் ரவுடிகளுக்கும் காவல் துறை பாதுகாக்கிறதே எப்படி சொல்லுங்கள் ஆபீசர்?
ஐயா தமிழகமலே ரவுடியிசம் பெருகவே காரணம் அரசியல்வியாதிகளே தான் திமுக அதிமுக /மற்றும் பலகட்சிகளே இந்த ரௌடிக்கலையேதான் நம்பி கச்சி நடத்துறானுக பார்க்கப்போனால் பலரும் இதுகளையேதான் நம்பி தேர்தலிலேயே நிக்குறானுக
Hindu munnetra kadagam Manila aanvik Rani thalaivar Cuddalore district brahmasti kumaranand Swamiji at Kumara Raja heavy threading in Cuddalore district Cuddalore district in Chidambaram state leader RSS Hindu people party BHP Hindu munnani state leader in state secretary SDB in VC car very problem Cuddalore district in report in SP Cuddalore BSP SP reported complaint no response please Hindi munnetra kadakam Manila thalaivar brahmasti kumaranand Swami at Kumara Raja Cuddalore district in Chidambaram very very in britaining very dangerous Cuddalore district in SP DSP report in complaint basa padak no responsible very dangerous my piece of accommodation ESPN Cuddalore district please
ஒரு எழவும் புரியல. தமிழ்ல எழுது இல்ல ஒழுங்கா இங்கிலிஷ் ல எழுது
திட்டம் தீட்டினால் மட்டும் போதுமா? அரசியல்வாதிகள் செயல்படுத்த விடுவார்களா?
ஓஹோ. அப்போ எல்லா திமுக கொத்தடிமைகளும் லாடம் கட்டுப்படுவார்கள், அப்படித்த்த்தானே.
இனிமேல் போலீஸார் வளைத்து வளைத்துப் பிடிப்பார்கள்.. ஹெல்மட் போடாதவர்களை..
இவரை பற்றி தானே சவுக்கு சங்கர் comment செய்தார்?? அல்லது அவர் வேறு அருணா??
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்...இதன் உண்மையான அர்த்தம் என்ன?? யாராவது தெளிவு படுத்தவும்.
கொடுப்பதை கொடுத்து விட்டு செய்வதை செய்யவும்.
அப்படியா, அப்போ முதலில் அந்த 234 ரவுடிகளையும் சுட்டுத் தள்ளுங்க. அப்புறம் பாருங்க, மொத்த தமிழ் நாட்டிலும் இரவுடியிசம் தானே குறைந்து விடும்.
அப்போ 234 ரவுடிகளை முதலில் சுட்டுத் தள்ளுங்க. அப்புறம் பாருங்க, தமிழ் நாட்டில் ரவுடியிசம் தன்னாலே குறைந்துவிடும்.
மேலும் செய்திகள்
10 விக்கெட் வித்தியாசத்தில் எப்.எல்., அணி அபார வெற்றி
17 hour(s) ago
குன்றத்துாரில் வாலிபரை வெட்டிய 6 பேர் கைது
17 hour(s) ago
சில வரி செய்திகள்
17 hour(s) ago
ருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது
17 hour(s) ago
பீஹார் வாலிபர் அடித்து கொலை தப்ப முயன்ற தொழிலாளர்கள் கைது
17 hour(s) ago
ரயிலில் ஒரே மாதத்தில் 1.21 லட்சம் பேர் ஓசி பயணம்
17 hour(s) ago
எம்.ஆர்.எப்., ஆலை திறந்தும் குழப்பம்
17 hour(s) ago