மேலும் செய்திகள்
வினாடி வினா போட்டி,
04-Dec-2024
'பட்டம் வினாடி - வினா' போட்டி
15-Nov-2024
வினாடி - வினா போட்டி, மாதவரம் 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, மாதவரத்தில் உள்ள வேலம்மாள் 'நியுஜென்' பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: -பள்ளி முதல்வர் சபானா, பள்ளி துணை இயக்குநர் ஜெஸ்டின், ஒருங்கிணைப்பாளர் தாட்சாயினி, தமிழ் ஆசிரியை ராம்பிரியா-.
04-Dec-2024
15-Nov-2024