உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மடிப்பாக்கத்தில் ராதா கல்யாண மகோற்சவம்

மடிப்பாக்கத்தில் ராதா கல்யாண மகோற்சவம்

மடிப்பாக்கம், மடிப்பாக்கத்தில் சத்சங்க ஹரிநாம சங்கீர்த்தன சபா இயங்கி வருகிறது. அதன் சார்பில், ஆண்டுதோறும் ராதா கல்யாண மகோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான மகோற்சவம், 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.இதை முன்னிட்டு, நேற்று மாலை கடஸ்தாபனத்துடன் உற்சவம் துவங்கியது. இன்று முதல், 9ம் தேதி வரை மாலை 6:00 மணிக்கு நாச சங்கீர்த்தனம் நடக்கிறது. 10ம் தேதி காலை 8:00 மணிக்கு தோடய மங்களம், குருகீர்த்தனை, அஷ்டபதி பஜனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி