உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழுகிய ஆண் சடலம் மீட்பு

அழுகிய ஆண் சடலம் மீட்பு

படப்பை, படப்பை அருகே, சாலமங்கலம் எம்.ஜி.ஆர்., தெருவில் வசிப்பவர் கவியரசன், 38; கொத்தனார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், இவரது மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டார். தனியாக வசித்த நிலையில், கவியரசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது கவியரசன் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை