மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்பில் பைக் மோதி மாணவர் பலி
05-Oct-2025
வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி
05-Oct-2025
மாநில தடகளம்: சென்னை வீரர் அசத்தல்
05-Oct-2025
நந்தம்பாக்கம், :நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நசரத்புரம் பகுதி, பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகத்திற்கு உட்பட்டது. அங்கு, 25 ஆண்டுகளாக, 14க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர்.தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி எனக்கூறி, பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகத்தினர், போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை அகற்ற, ஜே.சி.பி., இயந்திரத்துடன் நேற்று சென்றனர்.இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உதவியுடன், ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. அவர்கள், அங்குள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025