உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்

சாலைக்கு நடிகர் ஜெய்சங்கர் பெயர்

சென்னை: நுங்கம்பாக்கம் கல்லுாரி பாதையில், நடிகர் ஜெய்சங்கர், 1964 முதல் 2000 ஆண்டு வரை வசித்து வந்தார். அவரது நினைவாக, அவரது பெயரில் சாலை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, அவரது மகன் விஜய்சங்கர், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில், சாலை பெயர் மாற்றத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லுாரியை பாதையை, 'ஜெய்சங்கர் சாலை' என, பெயர் மாற்றம் செய்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை