மேலும் செய்திகள்
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மூன்று பேர் கைது
02-Nov-2024
குன்றத்துார், குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கத்தில் எச்.பி., பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, நேற்று பைக்கில் சென்ற மர்ம நபர்கள் இருவர், 'இன்ஜின் ஆயில்' வாங்குவது போல் ஏமாற்றி, பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இருந்து 25,000 ரூபாயை பறித்து சென்றனர்.இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Nov-2024