மேலும் செய்திகள்
உலக அமைதிக்காக நாம பாராயணம்
02-Jun-2025
உலக நன்மைக்காக சென்னை தி.நகரில், விஷ்வாஷ் அறக்கட்டளை சார்பில், நேற்று காலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம், லட்சுமி சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் உள்ளிட்ட மூன்று சஹஸ்ரநாமங்களை தொடர்ந்து வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
02-Jun-2025