உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

கழிவுநீர் கொட்டிய லாரி பறிமுதல்

குன்றத்துார், மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெருகம்பாக்கம் பகுதியில், போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, குடியிருப்பில் இருந்து அகற்றி வந்த கழிவுநீரை, அடையாறு கால்வாயில் கொட்டிய லாரியை, பறிமுதல் செய்தனர்.ஓட்டுனர் சரவணன், 35, வினோத், 23, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கழிவுநீர் லாரி உரிமையாளர் மணிமாறனை, போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ