உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் பஸ் டோக்கன்

மூத்த குடிமக்களுக்கு வரும் 21 முதல் பஸ் டோக்கன்

சென்னை,'மூத்த குடிமக்களுக்கான இலவச டோக்கன் வரும், 21ம் தேதி முதல் வழங்கப்படும்' என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் வரும், ஜன., முதல் ஜூன் வரை பயன்படுத்தக் கூடிய வகையில், ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கான இலவச பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் ஜன., 31 வரை வழங்கப்படும். பணிமனை அலுவலகத்திலும் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை