உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, 'சாலை விதிகளை மதிப்போம்' என, வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இடம்: ராயப்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ