உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று 'சமூக நீதி நாள்' முன்னிட்டு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸ் அதிகாரிகளும், அமைச்சுப் பணியாளர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை