மேலும் செய்திகள்
மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை ‘கோட்’ வழங்கல்
2 hour(s) ago
கிரைம் செய்திகள்
2 hour(s) ago
சில வரி
2 hour(s) ago
துாய்மை பணியாளர்களுக்கு விருந்து
4 hour(s) ago
சென்னை, மறைந்த ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இளைய சகோதரர் ஆ.ம.ராமகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி இயற்கை எய்தினார்.இவர், சங்கரா குழுமத்தின் பள்ளி மற்றும் மடத்திற்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார். அவரது, ஸ்ரத்தாஞ்சலி சேத்துப்பட்டு சங்கராலயத்தில், நாளை மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago