உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் தேசிய வாள்வீச்சில் அசத்தல்

 எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் தேசிய வாள்வீச்சில் அசத்தல்

சென்னை: இந்திய வாள்வீச்சு கூட்டமைப்பு சார்பில், 36வது தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, டில்லியில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. போட்டிகளில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்தனர். அந்த வரிசையில், தனிநபர் போட்டியில் பங்கேற்ற, சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவர்களான விஷால், 19, சாமிநாதன், 30, ஆகியோர், இருவேறு பிரிவுகளில், தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ