உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி , துரைமுருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அண்ணாசாலையில் இருந்து அவர்கள் பேரணியாக வந்தனர்.முன்னதாக, திருச்சியில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை