உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை

மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை

பள்ளிக்கரணை, சென்னை, மடிப்பாக்கம், சதாசிவம் நகரை சேர்ந்தவர் விவேக் ஆதித்யா, 27. நேற்று காலை ஈஞ்சங்காடு மேம்பாலம் மீது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். திடீரென வாகனத்தை நிறுத்தி, மேலிருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை