மேலும் செய்திகள்
மாநகர், மாவட்டத்தில் பரவலான மழையால் ஆறுதல்
12-Mar-2025
ஆவடியில் கோடை மழை ஆவடி, கோடை வெப்ப சலனம் காரணமக, ஆவடி, திருநின்றவூர், திருமுல்லைவாயில் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மதியம் மழை பெய்தது. குறிப்பாக, பட்டாபிராம் பகுதியில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆனால், மழை விட்ட சில நிமிடங்களில், மீண்டும் வெப்பம் வாட்டி வதைத்தது.
12-Mar-2025