உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலை

காதலர் தினத்தில் வாலிபர் தற்கொலை

குன்றத்துார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 24; குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் தங்கி, திருமுடிவாக்கத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். சந்துரு, பெண் ஒருவரை காதலித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, காதலர் தினத்தன்று, காதலியிடம் மொபைல் போனில் பேசியபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்துரு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை