சிக்னலுக்கு வந்த சோதனை.
சிக்னலுக்கு வந்த சோதனை. 'என்னடா இது, சிக்னலுக்கு வந்த சோதனை...' என்பது போல, எண்ணுார் விரைவு சாலையில், உடைந்து தொங்கும் போக்குவரத்து சிக்னல், விழுந்து விடாமல் இருக்க கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது. இடம்: செரியன் நகர், புது வண்ணாரப்பேட்டை.