உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிமகன்களின் கூடாரமாக மாறிய சுரங்க நடைபாதை

குடிமகன்களின் கூடாரமாக மாறிய சுரங்க நடைபாதை

அண்ணா சாலை, சாந்தி திரையங்கம் அருகே உள்ள சுரங்க நடைபாதையில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர், அவசர உபாதைகளை கழிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக, ஒரு பக்க நுழைவாயிலின் கதவை, நெடுஞ்சாலை துறையினர் நிரந்தரமாகவே மூடிவிட்டனர். சுரங்க பாதை மூடல், 'குடி'மகன்கள் தொல்லையால், பாதசாரிகள், வேறு வழியின்றி ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து, சாலையை கடக்கும் நிலை உள்ளது.சுரங்க நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், அண்ணா சாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை