உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர், 22வது தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 53. ஐ.டி., நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் இளநீர் பறிக்க முயன்ற பாஸ்கர் தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவரது மனைவி சங்கீதா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, மகனுடன் பழைய பெருங்களத்துாரில் வசிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை