உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவர் பூங்கா இருக்கு ஆனா விளையாட முடியாது

சிறுவர் பூங்கா இருக்கு ஆனா விளையாட முடியாது

சிறுவர் பூங்கா இருக்கு ஆனா விளையாட முடியாது

செங்குன்றம், பிள்ளையார் கோவில் தெருவில், சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. அதில் உள்ள சறுக்கு பலகை உள்ளிட்ட, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. அவற்றால், அங்கு விளையாடும் சிறுவர் - சிறுமியர் காயமடைந்தனர். தற்போது, விளையாட்டு உபகரணங்கள் படுமோசமாக உள்ளன. விளையாட வரும் குழந்தைகளும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனஅந்த விளையாட்டு திடலை பராமரிக்கும், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகம், சிறுவர்களின் நலன் கருதி, உடைந்த பொருட்களை சீரமைக்க வேண்டும்.- பாபுராஜ், செங்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை