உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக...(10.02.2025) சென்னை

இன்று இனிதாக...(10.02.2025) சென்னை

- ஆன்மிகம் -

* பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

நித்ய பூஜை - காலை 7:45, பகல் 11:30, நித்ய சந்தானம் - இரவு 7:00 மணி. இடம்: சிங்கப்பெருமாள் கோவில்.* மருந்தீஸ்வரர் கோவில்நித்ய பூஜை - காலை 9:15, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.* தியாகராஜ சுவாமி கோவில்நித்ய பூஜை - காலை 8:45, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.* அகோர வீரபத்திர சுவாமி கோவில்நித்ய பூஜை - காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.* யோக ஹயக்ரீவர் கோவில்நித்ய பூஜை - காலை 8:00 மணி, மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.* கும்பாபிஷேகம்ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவில் - காலை 9:30 மணி முதல்- 10:00 மணிக்குள். இடம்: காட்டாங்கொளத்துார்.* கும்பாபிஷேகம்காசிவிஸ்வநாதர் கோவில் - காலை -9:00 மணி முதல் 10:30 மணிக்குள். இடம்: கருங்குழி, மதுராந்தகம்.* கும்பாபிஷேகம்திருவெண்காட்டீஸ்வரர் கோவில் - காலை 9:30 மணி முதல் 10:00 மணிக்குள். இடம்: திருவெண்காட்டீஸ்வரர் கோவில், கடப்பேரி, மதுராந்தகம்.சுந்தரேஸ்வரர் கோவில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, காலை 9:00 மணி. இடம்: கோவூர், குன்றத்துார்.--வீரட்டீஸ்வரர் கோவில்நுாதன ராஜகோபுர ஜீர்ணோர்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், காலை 9:00 மணி. இடம்:கீழ்படப்பை, படப்பை.--அருணகிரிநாதர் அரங்கம்பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பில் நாம சங்கீர்த்தனம் - வரகூர் ரவி மற்றும் சிவராம கிருஷ்ணா பஜன் சேவா குழு - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை