உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/30/10/2024/புதன்)

இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/30/10/2024/புதன்)

ஆன்மிகம் ஆதிபுரீஸ்வரர் கோவில்மண்டலாபிஷேகம் -- காலை 6:30 மணி,இடம்: பள்ளிக்கரணை. செல்ல பிள்ளையார் கோவில்மண்டலாபிஷேகம் - காலை 6:30 மணி,இடம்: செல்ல பிள்ளையார் கோவில் தெரு, அமீர் மகால் அருகில், ராயப்பேட்டை. பஞ்சமுக கணபதி கோவில்மண்டல பூஜை - காலை 6:30 மணி முதல்,இடம்: காமகோட்டி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை. கபாலீஸ்வரர் கோவில்மாத சிவராத்திரியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.பொது துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சிமாலை 3:00 மணி முதல்,இடம்: சுற்றுலா பொருட்காட்சி, தீவுத்திடல். கம்ப ராமாயணம் வகுப்புவினாடி -- வினா - மாலை 6:30 மணி,இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை