மேலும் செய்திகள்
மார்கழி இசை நிகழ்ச்சிகள் விபரம்
16-Dec-2024
மாளவிகா - பரதம்: மாலை 7:15 மணி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர். காவ்யா முரளிதரன் - பரதம்: மாலை 6:15 மணி, டேக் தக்ஷிணாமூர்த்தி அரங்கம், மயிலாப்பூர். ஸ்ரீதர் ராமசாமி - நாடகம்: மாலை 6:45 மணி, தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர். எஸ்.எல்.நாணு - நாடகம்: மாலை 6:45 மணி, ஸ்ரீசத் சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கேத சபா, மடிப்பாக்கம். ஷேத்ரா நுண்கலை நிறுவனம் - குழு நடனம்: மாலை 6:30 மணி, சக்தி சங்கீத சபா, வளசரவாக்கம்.
16-Dec-2024