- ஆன்மிகம் -* உபநயன உற்சவம்: சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பழனியாண்டவருக்கு உபநயன உற்சவம். நேரம்: இரவு. இடம்: சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில், சைதாப்பேட்டை.*உழவாரப்பணி: நமசிவாய உழவாரப்படையின் 259வது இறைப்பணி. பங்கேற்பு: அறக்கொடியோன் திருக்கயிலாய வாத்தியக் குழுவினர் - காலை 9:00 மணி, கூட்டு வழிபாடு மாலை 4:00 மணி. இடம்: மருத்தீஸ்வரர் கோவில், திருக்கச்சூர்.* உழவாரப்பணி: ஆலய உழவார தொண்டு சீர் திருக்கூட்டத்தின் இறைப்பணி. இடம்: காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை.'*தெப்ப உற்சவம்: சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவ விழா - இரவு 7:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.* சொற்பொழிவு: திருத்தொண்டர்புராணம், குன்றத்துார் எம்.கே.பிரபாகரமூர்த்தி. நேரம்: பிற்பகல்: 3:30 மணி. இடம்: சித் சபா மணிக்கூடம், மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.* தைப்பூச பெருவிழா - வள்ளலார் வழி சுத்த சன்மார்க்க அறக்கட்டளையின் தைப்பூச பெருவிழா - காலை 9:30 முதல். இடம்: எண்: 233 பெரம்பூர் நெடுஞ்சாலை, மின்னரங்க அலுவலகம், பெரம்பூர்.* வேணுகோபால சுவாமி பக்த ஜன சபா நடத்தும் ஸ்ரீ வித்யா ஹயக்ரீவர் ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில், மடிப்பாக்கம், தொடர்புக்கு: 99943 45489.* ஆண்டாள் திருநட்சத்திர விழா: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாரதனம் - காலை 6:15 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - மாலை -6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.* உற்சவர் சாந்தி அபிஷேகம்: அனந்தபத்மநாப சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ நிறைவை முன்னிட்டு உற்சவர் சாந்தி அபிஷேம்- 108 சங்காபிஷேகம் - -காலை 9:00 மணி. இடம்: அடையாறு.------------------ பொது ------------------* சிறப்பு கருத்தரங்கம்: மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் - மாலை 5:30 மணி. இடம்: எம்.எம்.மஹால், பழைய வண்ணாரப்பேட்டை.* சொற்பொழிவு: திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் 'திருப்புகழ்' தொடர் சொற்பொழிவு - காலை 10:00 மணி. இடம்: பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, கிராமத் தெரு, திருவொற்றியூர்.* சிரிக்கலாம் வாங்க: தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் நடத்தும் வாங்க சிரிக்கலாம் - மாலை 4:00 மணி. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, ஜி.எஸ்.டி.,ரோடு, கடப்பேரி, தாம்பரம்.* சொற்பொழிவு: திருத்தொண்டர் புராணம் - மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 வரை இடம்: சித்சபா மணிக்கூடம், மல்லிகேசுவரர் நகர், பள்ளிக்கரணை.----------* குறும்படம் திரைப்பட விழா: குறுகிய நிதியுதவி குறும்படம் திரைப்பட விழா - காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம் : அண்ணா பல்கலை, கிண்டி.*விழிப்புணர்வு ஓட்டம்: புற்றுநோயில் இருந்து தப்பியவர் ரன் - காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: இடம் : ஓல்காட் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, சாய் ராம் காலனி, பெசன்ட் நகர்.* ருக்மணி தேவி பிறந்த நாள் விழா: இன்னிசை உமையாள்புரம் டாக்டர் கே.சிவராமன் - மாலை 6:00 - 7:00 மணி வரை. நாட்டிய நாடகம்: கலாசேத்ரா குழுவினர் - இரவு 7:10 மணி. இடம்: கலாசேத்ரா ஆடிட்டோரியம், திருவான்மியூர்.* கண்காட்சி: கலாகிருதி கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 10:30 மணி. இடம்: கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர், கிண்டி.* நாடகம்: எஸ்.வி.சேகரின் 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகம் - இரவு 7:00 மணி. இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி ஆடிட்டோரியம், அடையாறு.* இன்னிசை: ராமின் 'பாடும் வானம்பாடி' குழுவினர் - பிற்பகல் 2:15 மணி. இடம்: ராஜா அண்ணாமலை மன்றம், பிராட்வே.* திருக்குறள் பேரவையின் 27ம் ஆண்டு வெற்றி விழா - மாலை 5:00 மணி. இடம்: திருமதி லட்சுமி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரோம்பேட்டை.* நுால் வெளியிட்டு விழா: வேலு நாச்சியார் காவியம் நுால் வெளியிட்டு விழா - மாலை 4:30 மணி. இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.*சகஜ நிஷ்டை: காணாக் கண் தொடர் தியான பயிற்சி வகுப்பு - காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரைஇடம்: எண் 16, கணபதி தெரு, ஜடாவ்பாய் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி.* இலவச மருத்துவ முகாம்: அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்- காலை 10:30 முதல். இடம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அயப்பாக்கம்.