மேலும் செய்திகள்
இன்று இனிதாக (05.11.2024)
05-Nov-2024
ஆன்மிகம்சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை- காலை 6:00 மணி. சூரசம்ஹார உற்சவம் -இரவு 8:00 மணி. மயில்வாகன புறப்பாடு -இரவு 9:00 மணி. இடம்: வடபழனி. லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி, பரதநாட்டியம், மாலை 5:00 மணி, திருச்சிற்றம்பலத்தின் கந்தபுராணம் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: சுப்ரமணிய சுவாமி கோவில், குன்றத்துார். முருகனுக்கு திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி அலங்காரம், மாலை 5:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை. முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், கந்த சஷ்டி கவசம் பாராயணம், காலை 9:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 6.00 மணி. இடம்: சக்தி விநாயகர் கோவில், வெங்கடேசன் தெரு, மேடவாக்கம். முருகப் பெருமானுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை, புருஷோத்தமனின் 'கந்த சஷ்டியும் முருகப் பெருமானும்' சொற்பொழிவு, மாலை 4:30 மணி முதல். இடம்: நாகாத்தம்மன் கோவில், அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.ஓம் கந்தாஸ்ரமம்சுப்ரமணிய மாலா மந்திர ஹோமம், காலை 9:00 மணி. அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மாலை 5:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.சிலைகள் பிரதிஷ்டைஹோமம், அபிஷேகம், புதிய வள்ளி, தேவசேனா உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை, காலை 9:00 மணி முதல். இடம்: வீராத்தம்மன் கோவில், ஜல்லடையன்பேட்டை.சிறப்பு அபிஷேகம்காலை 6:00 மணி, இடம்: பெரியமுத்து மாரியம்மன் கோவில், கட்டபொம்மன் தெரு, காமராஜ் நகர், பீர்க்கன்காரணை.பாலாபிஷேகம்பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சாவடி ஊர்வலம், மாலை 6:30 மணி. இடம்: ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில், மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.வள்ளலார் வழிபாடுதிருவருட்பா பாராயணம், திரை நீக்கி ஜோதி வழிபாடு: மாலை 6:00 மணி. இடம்: நித்ய தீப தரும சாலை, புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
05-Nov-2024