உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (09.01.2025) சென்னை

இன்று இனிதாக (09.01.2025) சென்னை

- ஆன்மிகம் -சிவசுப்ரமணிய சுவாமி கோவில்*கிருத்திகை அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.நாகாத்தம்மன் கோவில்*பாலமுருகன் சுவாமிக்கு கிருத்திகை அபிஷேகம், உள்புறப்பாடு - மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.கபாலீஸ்வரர் கோவில்*திருவெம்பாவை விழா, திருச்சிற்றம்பலத்தின் சொற்பொழிவு - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.காரணீஸ்வரர் கோவில்* சிவகுமாரின் சொற்பொழிவு - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

செல்வ விநாயகர் கோவில்

*புலவர் அரங்கராசன் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை - மாலை 6:00 மணி. இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில்*வழிபாடு, பாலாபிஷேகம் - -காலை 8:00 மணி. சாவடி ஊர்வல தலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.சத்ய ஞான தீப நித்ய தரும சாலை* வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.ராகவேந்திராலயம்* ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.வராகி வித்யா பீடம்* குமாரி சவுமியா சிவகுமார் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி. இடம்: பஞ்சமி வராகி அறச்சபை, எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை. - ஆன்மிகம் -* பார்த்தசாரதி கோவில்ஆண்டாள் நீராட்டம், பெரிய மாடவீதி புறப்பாடு- - காலை 8:30 மணி. நாச்சியார் திருக்கோலம் உள்பிரஹார புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* ஆஸ்திக சமாஜம்

சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம்- - மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை