உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (10.12.2024)

இன்று இனிதாக (10.12.2024)

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில்ஸ்ரீ கலியன் ஆஸ்தானம்- - காலை 8:30 மணி. ரங்கநாதர் சின்ன மாடவீதி புறப்பாடு- - மாலை 1:15 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 3:00 மணி. இடம்: மேல்மருவத்துார் மகராஜ் சீரடி சாய்பாபா கோவில் - காலை 8:00 மணி. டி.டி.சி., நகர் கூடுவாஞ்சேரி. செல்வ விநாயகர் கோவில், வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார் - காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ