மேலும் செய்திகள்
இன்று இனிதாக (07.11.2025)
07-Nov-2025
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரத்தை முன்னிட்டு சக்தி நாயனார் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். பார்த்தசாரதி கோவில் திருவாராதனம்- - காலை 6:15 மணி. நித்யானு சந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஹயக்கிரீவ இஷ்டி யாகம் திரிதண்டி சின்ன ஸ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் உலக நன்மைக்கான ஸமதா இஷ்டி யாகம்- - காலை 9:30 மணி. இடம்: எஸ்.பி.ஆர்., சிட்டி, பெரம்பூர். அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை -- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர். சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. ஓம் கந்தாஸ்ரமம் சுவாமி நாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி. திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. துர்க்கை அம்மன் கோவில் அம்மனுக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வீராத்தம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
07-Nov-2025