உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ... (14.07.2025) சென்னை

இன்று இனிதாக ... (14.07.2025) சென்னை

ஆன்மிகம் மகா சங்கடஹர விநாயகர் கோவில்த.புருஷோத்தமனின் 'விநாயகர் பெருமை' சொற்பொழிவு - -மாலை 6:30 மணி. இடம்: வி.ஜிபி., சாந்தி நகர் விரிவு, நாராயணபுரம், பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம்கமல் சித்தி விநாயகர், ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் -- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.  நாகாத்தம்மன் கோவில்பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம். சுந்தர விநாயகர் கோவில்அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. பாலசுப்ரமணிய சுவாமி கோவில்உபன்யாசம்: நாரத பக்தி சூத்திரம்: கணபதி சர்மா - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை