உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக(23.08.2025)

இன்று இனிதாக(23.08.2025)

ஆன்மிகம் சித்தி விநாயகர் கோவில்  விநாயகர் சதுர்த்தி விழா, ஹரித்ரா கணபதி மஞ்சள் காப்பு அலங்காரம், ஹரிஷ் ராகவேந்திரா இசைப் பள்ளியின் பக்தி இன்னிசை - மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை. தண்டீஸ்வரர் கோவில்  ஆடலரசன் தலைமையிலான திருவாசகம் ஒப்புவித்தல், காலை 7:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, வேளச்சேரி. திருவீதியம்மன் கோவில்  சக்தி கிரகம் வீதியுலா, காலை 8:30 மணி, திருவிளக்கு பூஜை, அம்மன் ஊஞ்சல் உத்சவம் - மாலை 6:00 மணி. இடம்: பெருமாள் கோவில், பள்ளிக்கரணை. பொது இசை விழா  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, இசை விழாவில் நாம சங்கீர்த்தனம், மாலை 4:30 மணி, இசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், தி.நகர். சிலைகள் விற்பனை கண்காட்சி  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தர்ஷன் எனும் பெயரில் சிலைகள் விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை.  தமிழ்நாடு பல் வர்த்தகர் மற்றும் உற்பத்தியாளர்கள் சார்பில் பல் தொடர்பான கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். புத்தகம் வாசிப்பு நிகழ்வு  அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:30 மணி முதல். இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர்.  இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்த படி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை