உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (6.8.2025)

இன்று இனிதாக (6.8.2025)

ஆன்மிகம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். தண்டீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி. ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, சுவாமி உள்புறப்பாடு, மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை. ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர். வாராகி அறச்சபை வாராகி நவராத்திரி, கரும்புச்சாறு அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை. முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா 3ம் ஆண்டு பிரம்மோத்சவ விழாவை ஒட்டி, யானை வாகனத்தில் அம்மன் உலா - மாலை 6:00 மணி. இடம்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேளச்சேரி. பார்த்தசாரதி கோவில் திருவாரதனம், காலை 5:45 மணி, மணவாள மாமுனிகள், ஆளவந்தார் ஆஸ்தானம், மாலை 6:00 மணி, திருடைக்காப்பு இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் பன்னிரு திருமுறை இரண்டாம் நாள் விழாவில் சுவாமிநாதன், சங்கரவடிவேல் ஓதுவார் திருமுறை இன்னிசை, மாலை 6:00 மணி, முனைவர் மா.கி.ரமணனின் சொற்பொழிவு, இரவு 7:00 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில். பொது டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர் தினசரி இலவச உடற்பயிற்சி மற்றும் தியான வகுப்பு, காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகில், மாடம்பாக்கம். ஹஸ்தகலா கண்காட்சி ஹஸ்தகலாவின் கைவினை, ஆடைகள், ஆபரணப் பொருட்கள் கண்காட்சி, காலை 11:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை