உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

- ஆன்மிகம் -துர்க்கை அம்மன் கோவில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை. வீராத்தம்மன் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.ஓம் கந்தாஸ்ரமம் சவுபாக்ய பிரத்யங்கிரா மூலமந்திர ஹோமம் -- காலை 10:00 மணி. சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை