மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவர் கைது
16 minutes ago
ஐகோர்ட் நுழைவு வாயில்கள் அனைத்தும் மரபுபடி மூடல்
17 minutes ago
ரூ.1.80 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
22 hour(s) ago
ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர். அகத்தீஸ்வரர் கோவில் வேணுகோபால் தலைமையில் அறக்கொடியோன் கயிலாய வாத்தியக் குழுவினரின் கோவிலில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: நெய்தவாயில், மீஞ்சூர். ஆன்மிக சொற்பொழிவு மகா பெரியவா பெருமை, நிகழ்த்துபவர்: சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர். பொது சிறாருக்கான கண்காட்சி 'வடிவம் பெறும் கதைகள்' எனும் தலைப்பில், சிறாருக்கான கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: தட்சிணசித்ரா அருங்காட்சியம், ஈஞ்சம்பாக்கம். கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி- - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர். ஸ்ரீ குரு டேக் பகதுாரின் 350வது தியாக திருநாள் விழா, இடம்: சிக் கோவில், ஸ்ரீகுரு நானக் சத் சங் சபா, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.
16 minutes ago
17 minutes ago
22 hour(s) ago