மேலும் செய்திகள்
இன்று இனிதாக (25.07.2026) சென்னை
25-Jul-2026
(30/07/26) ஆன்மிகம் * பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் மண்டப திருமஞ்சனம், -காலை 11:00 மணி. ஜயேஷ்டாபிஷேகம், -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பொது * ரியல் எஸ்டேட் மாநாடு ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு குறித்த உச்சி மாநாடு, -காலை 10:00 மணி. இடம்: ஐ.டி.சி., கிராண்ட் சோழா, கிண்டி. * ரோபோட்டிக்ஸ் கண்காட்சி தொழில்முறை ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் சாதனங்கள், தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேச கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
25-Jul-2026