இன்று இனிதாக: சென்னை
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை-, இரவு 8:00 மணி, தாயார் குதிரை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரியை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் அருள்பாலித்தல்-, மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர். அஷ்டலட்சுமி கோவில் நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், -மாலை 4:00 மணி, சீதா கல்யாணம் திருக்கோலம், -மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர். முருகன் கோவில் சக்தி கொலுவில் சிறப்பு பூஜைகள்- காலை 11:00 மணி, கம்பாநதி அம்மன் அலங்காரம்-, மாலை 5:30 மணி. இடம்: வடபழனி. கங்கையம்மன் கோவில். லட்சுமி அலங்காரம், கலை நிகழ்ச்சிகள்,- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை. வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, ஏழாம் நாளில், உற்சவ அம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா. இடம்: திருவொற்றியூர். பொது கொலு பொம்மை கண்காட்சி பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி முதல். இடங்கள்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை; அண்ணா சாலை, சென்னை. ராஜா அண்ணாமலை மன்றம் நாட்டின் முதல் நிதியமைச்சர் சண்முகம் பிறந்த நாள் விழா, சிலைக்கு மாலை அணிவித்தல், -பங்கேற்பு: ஆர்.பன்னீர்செல்வம். காலை 10:00 மணி. இடம்: பாரிமுனை.