மேலும் செய்திகள்
இன்று இனிதாக (09.04.2025)
09-Apr-2025
இன்று இனிதாக பகுதிக்கு (10/04/25)----------------------------------------------------* பார்த்தசாரதி பெருமாள் கோவில்ரங்கநாதர் திருத்தேர் பெரிய வீதி புறப்பாடு - மாலை 5:00 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.--------------* கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில் திருஞான சம்பந்தர் எம்பை பூம்பாவையாக்கி அருளல் - காலை 10:00 மணி. வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்கார்களோடு காட்சி - மாலை 3:30 மணி. இடம்: மயிலாப்பூர்.----------------* மருந்தீஸ்வரர் கோவில்சந்திரசேகரர் நாயன்மார்களோடு அருளல் - காலை 9:00 மணி. பரிவேட்டை விழா - மாலை 6:00 மணி. இடம்: திருவான்மியூர்.------------------பெலா பெஸ்ட்பொழுதுபோக்கு, ஷாப்பிங், விதவிதமான உணவுகள் சுவைக்க ஒரு மாத, 'பெலா பெஸ்ட்' துவக்கம் - மாலை 4:00 மணி. இடம்: அப்டவுன் கத்திப்பாரா, கிண்டி.
09-Apr-2025