உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தடம் எண்: எஸ்64 மினி பஸ்சை பழைய தடத்தில் இயக்க வேண்டும்

தடம் எண்: எஸ்64 மினி பஸ்சை பழைய தடத்தில் இயக்க வேண்டும்

பெரம்பூரில் இருந்து மூலக்கடை, தபால் பெட்டி, அலெக்ஸ் நகர், டெலிபோன் காலனி வழியாக அசிசி நகர் வரை, தடம் எண்: எஸ்-64 என்ற சிற்றுந்து இயக்கப்ட்டது. அலெக்ஸ் நகரில் சாலை அமைக்கும் பணிக்காக, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, சில நாட்களாக பால்பண்ணை சாலையில் இயக்கப்பட்டது.ஆனால், சாலை பணிகள் முடிந்த பிறகும், பழைய தடத்தில் இயக்கப்படவில்லை. இதனால், பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும், 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழைய தடத்திலேயே சிற்றுந்தை இயக்க வேண்டும்.- கருங்குழி கண்ணன்,அலெக்ஸ் நகர் குடியிருப்போர் சங்கம்,மாதவரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ