உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாட்டரி சீட்டு விற்ற இருவர் சிக்கினர்

லாட்டரி சீட்டு விற்ற இருவர் சிக்கினர்

வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, கம்பெனி சத்திரம் தெரு சந்திப்பில், வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜாகிர்பாஷா, 49, நாராயணன், 53, ஆகியோர் சிக்கினர். அவர்களை நேற்று கைது செய்த போலீசார், 25,000 ரூபாய், ஐந்து மொபைல் போன்கள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை