உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பிப்., முதல் வாரம் வள்ளலார் மாநாடு

 பிப்., முதல் வாரம் வள்ளலார் மாநாடு

அனைத்துலக வள்ளலார் சுத்த மாநாடு, அடுத்தாண்டு பிப்ரவரி முதல் வாரத்தில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் இடத்தில் நடக்க உள்ளது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். மாநாட்டில், வள்ளலாரின் நெறிகளை பரப்பும் வகையிலான கண்காட்சி அரங்குகள், மூலிகைக் கண்காட்சி, சித்த மருத்துவ முகாம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள், நாள் முழுதும் அன்னதானம், சன்மார்க்க அன் பர்களின் பேரணி ஆகிய நிகழ்வுகளோடு நடத்தப்பட உள்ளன. மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க, துறை அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க சங்க நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. - சேகர்பாபு, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை