உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது விற்ற பெண் கைது 28 பாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற பெண் கைது 28 பாட்டில்கள் பறிமுதல்

ஐ.சி.எப்., ஐ.சி.எப்., காவல் எல்லைகுட்பட்ட பெரம்பூர், ராஜிவ்காந்தி நகரில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பெண் ஒருவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.அவரைப் பிடித்து விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயந்தி, 56, என்பதும், இதே வழக்கில் பலமுறை கைது செய்யபட்டிருப்பதும் தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த, 180 மி.லி., அளவு கொண்ட, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை