உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெண்ணை தாக்கியவர் கைது

 பெண்ணை தாக்கியவர் கைது

மணிமங்கலம்: மணிமங்கலம், ஆதனுாரைச் சேர்ந்தவர் அன்பரசன், 45. இவரது மனைவி பியுலா, பணிபுரியும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளுக்கு போன் செய்து, அன்பரசன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஐந்துக்கும் மேற்பட்டோர், அவரது வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது, அன்பரசன் கல்லால் தாக்கியதில் சுந்தரம்பாள், 32, என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மணிமங்கலம் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை