பூந்தமல்லியில் யோகா மையம்
பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சி பூங்காவில், இலவச யோகா பயிற்சி மையம் துவக்கப்பட்டது. பூந்தமல்லி நகராட்சி, நண்பர்கள் நகர் பூங்காவில் உள்ள யோகா அரங்கில், இலவச யோகா பயிற்சி மையம் துவங்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் துவங்கப்பட்டுள்ள இம்மையம், சனிக்கிழமைதோறும், யோகா வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.