உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா கடத்தியவர் கைது

கஞ்சா கடத்தியவர் கைது

கோவை : ஆனைகட்டியில் இருந்து வந்த பஸ்சை நேற்று முன்தினம் போலீசார் சோதனை யிட்டனர். கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிதம்பரநாதன்(70)என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில், ஹார்லிக்ஸ், போன்விட்டா பாட்டில்கள் அதிகம் காணப்பட்டன. சந்தேகமடைந்த போலீசார், பாட்டில்களை திறந்து பார்த்தபோது, அதில் கஞ்சா கடத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முதியவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை